An facilities to build a modern home in Sankagiri
சங்ககிரியில் உங்கள் முதலீட்டின் நண்பன் நமது Ayngaran Avenue-வில் DTCP Approval பெற்ற அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு மற்றும் வீட்டுமனைகள் விற்பனைக்கு.
மனையின் சிறப்பம்சம்கள்:மனையின் நுழைவு வாயிலில் ஆர்ச் மற்றும் கேட்.சுகாதாரமான இயற்கை சுற்றுச்சூழல்.33 மற்றும் 30 அடி அகலமான தார் சாலை வசதி.
மனையை சுற்றிலும் பாதுகாப்பான சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
மின்சார வசதி மற்றும் தனித்தனி குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
சோலார் ஒளி விளக்குகள்.30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட Overtank.கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது.
சாலையில் இருபுறமும் அழகிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.24×7 CCTV கேமரா மற்றும் MUSIC SYSTEM அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கையான சூழலில் வாஸ்து முறையில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைகள்.குழந்தைகள் விளையாட பூங்கா மற்றும் பெரியவர்கள் நடக்க நடைபாதைகளும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
இலவச பத்திரப்பதிவு.
எங்களிடம் வீட்டுமனைகள் வாங்கும் அனைவருக்கும் தாய்பத்திரம்,பட்டா,சிட்டா இவை அனைத்தும் அடங்கிய 30 வருட LEGAL OPINION BOOK வழங்கப்படும்.
வங்கி கடன் வசதி செய்து தரப்படும்.
Contact:கௌதம் குமார்: 79048-33120