New house for sale in Madurai, Othakkadai
மதுரை யானைமலை ஒத்தக்கடை திருமோகூர் ரோடு சப் ரிஜிஸ்டர் அலுவலகம் அருகில் வடக்கு பார்த்த இரண்டு புதிய வீடு விற்பனைக்கு இந்த வீடு உள்ளது சொந்த உபயோகத்திற்காக கட்டப்பட்ட வீடு தற்போது உள்ள சூழ்நிலையில் காரணமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆறு சென்ட் இடத்தில் இரண்டு வீடுகள் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான அமைப்புகளுடன் இரண்டு வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு வீட்டில் கார் பார்க்கிங் வசதி இருக்கின்றது மற்றொரு வீட்டில் கார் பார்க்கிங் இல்லை 30 அடி ரோடு 2000 SF kitchen 8*8 dining hall 8*8 master bedroom 11.1/2 * 8.1/2 …2nd bedroom 8*10.. hall..17..1/2..*11.. car parking 18*10… Bathroom 4*8..1/2 … இந்த வீட்டை பொருத்தவரையில் ஒரு வீடு சொந்த உபயோகத்திற்காகவும்.. மற்றொரு வீடு வாடகைக்கு விடலாம்.
இரண்டு வீட்டிற்கும் உள் அளவுகள் உள் அமைப்புகள் ஒரே மாதிரியான அமைப்புகள் ஆகும் இந்த வீட்டை கட்டிய ஓனர் 92 லட்சம் சொல்லுகிறார் விலை குறைத்து பேசலாம்…. மேலும் விவரங்களுக்கு தாராளமாக பேசலாம்.
Contact: Rm.Kannan – 9791669432